1. Yehova shalom hallelujah
Yehova nisiye hallelujah (2)
Yehova yire hallelujah
Parisutha pidhaave hallelujah (2)
Hallelujah hallelujah (4)
2. Saronin rojave hallelujah
Leeli pushpame hallelujah (2)
Alagil siranthavare hallelujah
Yesu kristhuve hallelujah (2)
Hallelujah hallelujah (4)
3. Thetraravaalane hallelujah
Belathin aaviye hallelujah (2)
Sathiya aaviye hallelujah
Parisutha aaviye hallelujah (2)
Hallelujah hallelujah (4)
1. யேகோவா ஷாலோம் அல்லேலூயா
யேகோவா நிசியே அல்லேலூயா (2)
யெகோவா யீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (4)
2. சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா (2)
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (4)
3. தேற்றரவாளனே அல்லேலூயா
பெலத்தின் ஆவியே அல்லேலூயா (2)
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த ஆவியே அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (4)