Neer oruvarae unnathar
Neer oruvarae parisuthar
Neer oruvarae aarathanaikuriyavar (2)
Yaarundu umakku nigaraay
Ummaippol yaarum illai (2)
1. Pottappadathakkavar neerae
Pugalappadathakkavar neerae (2)
Parisutha naamamullavarae
Paraloga thaevanae (2)
2. Magimaiyaal nirainthavar neerae
Vallamaiyil siranthavar neerae (2)
Maaraatha en Yesuvae
Mannaathi mannanae (2)
3. Senaigalin kartharum neerae
Seyalgalil vallavar neerae (2)
Saathaanai thorkadithavarae
Saavai venta theyvamae (2)
நீர் ஒருவரே உன்னதர்
நீர் ஒருவரே பரிசுத்தர்
நீர் ஒருவரே ஆரதனைக்குரியவர் (2)
யாருண்டு உமக்கு நிகராய்
உம்மைப்போல் யாரும் இல்லை (2)
1. போற்றப்படத்தக்கவர் நீரே
புகழப்படதக்கவர் நீரே (2)
பரிசுத்த நாமமுள்ளவரே
பரலோக தேவனே (2)
2. மகிமையால் நிறைந்தவர் நீரே
வல்லமையில் சிறந்தவர் நீரே (2)
மாறாத என் இயேசுவே
மன்னாதி மன்னனே (2)
3. சேனைகளின் கர்த்தரும் நீரே
செயல்களில் வல்லவர் நீரே (2)
சாத்தானை தோற்கடித்தவரே
சாவை வென்ற தெய்வமே (2)