WCF London Logo

World Christian Fellowship

அப்பா என்னை முழுவதும்

Appaa Ennai Muluvathum

Fr S J Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Appaa ennai muluvathum
arpanithaen aiyaa
uyirodirukum naalellaam
umaku sonthamaiyaa - 2

Arpanithaen arpanithaen - 2
aavi aathumaa sareeram arpanithaen - en - 2

1. Ullam udal ellaamae
umaku thanthaenaiyaa - 2
kallam kabadu illaamal
kaathu kollumaiyaa - oru - 2

2. Ulagaperumai sitrinbam
uthari vittaenaiyaa - 2
kasappu veruppu kaayangal
kadanthu ponathaiyaa - 2

3. Vaakuvaatham poraamaigal
thookki erinthaen naan - 2
aanndavar Yesuvai aadaiyaay
aninthu kondaen naan - 2

4. umakaay vaalum vairaakiyam
ullathil vanthathaiyaa - 2
enakkaay vaalum ennnangal
entro madinthathaiyaa (sethathaiyaa) - 2

அப்பா என்னை முழுவதும்
அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம்
உமக்குச் சொந்தமையா - 2

அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் - 2
ஆவி ஆத்துமா
சரீரம் அர்ப்பணித்தேன் – என் - 2

1. உள்ளம் உடல் எல்லாமே
உமக்குத் தந்தேனையா - 2
கள்ளம் கபடு இல்லாமல்
காத்துக் கொள்ளுமையா – ஒரு - 2

2. உலகப்பெருமை சிற்றின்பம்
உதறி விட்டேனையா - 2
கசப்பு வெறுப்பு காயங்கள்
கடந்து போனதையா - 2

3. வாக்குவாதம் பொறாமைகள்
தூக்கி எறிந்தேன் நான் - 2
ஆண்டவர் இயேசுவை ஆடையாய்
அணிந்து கொண்டேன் நான் - 2

4. உமக்காய் வாழும் வைராக்கியம்
உள்ளத்தில் வந்ததையா - 2
எனக்காய் வாழும் எண்ணங்கள்
என்றோ மடிந்ததையா (செத்ததையா) - 2

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram