Pani pola peyyum parisutharae
Malaiyaaga poliyum aaviyae (2)
Aaviyae.. aaviyae..
Malaiyaaga poliyum aaviyae (2)
1. Menmai (Vennmai) yaanavarae
Maegasthambamae (2)
Oottu thanneer jeevanathi (2)
Aanantha thailamae (2)
2. Yuthangal seybavarae
Yorthaanai pilanthavarae (2)
Perumalaiyaay piravaesitha (2)
Ullangai maegamae (2)
3. Varannda nilangalilae
Vaaykkaalgal amaippavarae (2)
Kanitharum maramaaga (2)
Kaapaatti valarpavarae (2)
பனி போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே (2)
ஆவியே.. ஆவியே..
மழையாக பொழியும் ஆவியே (2)
1. மென்மை (வெண்மை) யானவரே
மேகஸ்தம்பமே (2)
ஊற்றுத் தண்ணீர் ஜீவநதி (2)
ஆனந்த தைலமே (2)
2. யுத்தங்கள் செய்பவரே
யோர்தானைப் பிளந்தவரே (2)
பெருமழையாய் பிரவேசித்த (2)
உள்ளங்கை மேகமே (2)
3. வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே (2)
கனிதரும் மரமாக (2)
காப்பாற்றி வளர்ப்பவரே (2)