WCF London Logo

World Christian Fellowship

அக்கரைக்கு யாத்திரை செய்யும்

Akkaraiku yathra seyyum

Akkaraiku yathrai seyyum
Seeyon vasiyae
Alaigalai kandu nee bayapadathae - 2
Katrinayum kadalinayum
Athatidum Yeasu ippadagil undu - 2

1. Visuvasamam padagil yathra seigayil
Thandu valithu nee kalangugayil - 2
Bayapadathae Yaesu udanirupar
Pogintra sorgiya thuraimugathu - 2

2. Enathu desam ingae allavae
Ingae nee parathaesi aagavallavo - 2
Akkarayae unathu aaruthal desam
Ayathamana sthalam unaku undu - 2

அக்கரைக்கு யாத்திரை செய்யும்
சீயோன் வாசியே
அலைகளை கண்டு நீ பயப்படாதே - 2
காற்றினையும் கடலினையும்
அதட்டிடும் இயேசு இப்படகில் உண்டு - 2

1. விசுவாசமாம் படகில் யாத்திரை செல்கையில்
தண்டு வலித்து நீ கலங்குகையில் - 2
பயப்படாதே இயேசு உடனிருப்பர்
போகின்ற சோர்க்கிய துறைமுகத்து - 2

2. எனது தேசம் இங்கே அல்லவே
இங்கே நீ பரதேசியாகவல்லவோ - 2
அக்கறையே உனது ஆறுதல் தேசம்
ஆயத்தமான ஸ்தலம் உனக்கு உண்டு - 2

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram