Ummai vittu vaala mudiyathaiya
Yaesaiyaa Yaesaiyaa (2)
Um anbai pirinthu
Vaala mudiyathaiya
Ummai vittu vaala mudiyathaiya (2)
En anbae En uyirae
Neerae En jeevanae (2)
1. Oru thaayai pola
Ennai thaetineerae
Oru thanthai pola
Ennai sumanthu konteer (2)
En anbae en uyirae
Neerae en jeevanae (2) - Ummai
2. Oru nannban pola
Ennodu paesineer
En iruthayathin
Virupam niraivetineer (2)
En anbae en uyirae
Neerae en jeevanae (2) - Ummai
உம்மை விட்டு வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)
உம் அன்பை பிரிந்து வாழ முடியாதையா
உம்மை விட்டு வாழ முடியாதையா (2)
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே
1. ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
ஒரு தந்தை போல என்னை சுமந்து கொண்டீர் (2)
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே (2) – உம்மை
2. ஒரு நண்பன் போல என்னோடு பேசினீர்
என் இருதயத்தின் விருப்பம் நிறைவேற்றினீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே (2) – உம்மை