WCF London Logo

World Christian Fellowship

இஸ்ரவேலின் ராஜாவே

Isravelin Rajave

Isaac William
ஐசக் வில்லியம்

Isravaelin Raajaavae
En dhaevanaam kartharae
Naan ummai vaazhthugiraen
Nanmaigal ninaikiraen

Yaesuvae - 4
Nandri nandri naadhaa
Alavillaa anbirkaaga - 2

Thirukaram ennai thaangi
Kadum pratchanaigalilum
Munnaeri selvadharku
Belathai neer thandhadharkaai- 2- Yaesuvae

Edhirkiravar munbilum
Thallinavar matthiyil
Pandhi aayathappaduthi
Anbaaga ganam pannineer-2 - Yaesuvae

Enna naan seluthiduvaen
Aayiram paadalgaloa
En uyir kaalam muzhudhum
Ratchippai uyarthiduvaen-2 - Yaesuvae

இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன் -2

இயேசுவே -4
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்க்காக -2

திருக்கரம் என்னைத் தாங்கி
கடும் பிரச்சனைகளிலும்
முன்னேறி செல்வதற்க்கு
பெலத்தை நீர் தந்ததற்க்காய் -2 - இயேசுவே

எதிர்க்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம்பண்ணினீர் -2 - இயேசுவே

என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன் -2 - இயேசுவே

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram