WCF London Logo

World Christian Fellowship

நல்லவரே உமக்கு நன்றியய்யா

Nallavare Umanku Nandri Ayya

Nallavare umanku Nandri Ayya
Vallavarea Umaku Nandri Ayya (2)

Nandri Nandri Nandri
Nandriyendru solllugiren
Nanmaigalai Ninaithu
Ninaithu thuthikiren (2)

1. Undhan kirubainal ulagil
Indru valgiren (2)
Uthamamai endrum vala
Vendugiren (2)

2. Endhan sothu sugam
Ellam neer thanthathu (2)
Endhan sutram soolal ellam
Inimaiyanathu (2)

3. Kutrangal kuraigallelam
Thayavai manitheer (2)
Kodi Kodi sothirangal
Umakku seluthugiren (2)

4. Aviyinal nirambi
Ennai pada vaitheer (2)
Aviyinaal thuthithu kuthithu
Ennai adavaitheer (2)

நல்லவரே உமக்கு நன்றியய்யா
வல்லவரே உமக்கு நன்றியய்யா (2)

நன்றி நன்றி நன்றி
நன்றியென்று சொல்லுகிறேன்
நன்மைகளை நினைத்து
நினைத்து துதிக்கிறேன் (2)

1. உந்தன் கிருபையினால் உலகில்
இன்று வாழ்கிறேன் (2)
உத்தமமாய் என்றும் வாழ
வேண்டுகின்றேன் (2)

2. எந்தன் சொத்து சுகம்
எல்லாம் நீர்தந்தது (2)
எந்தன் சுற்றம் சூழல் எல்லாம்
இனிமையானது (2)

3. குற்றங்கள் குறைகளெல்லாம்
தயவாய் மன்னித்தீர் (2)
கோடி கோடி ஸ்தோத்திரங்கள்
உமக்கு செலுத்துகிறேன் (2)

4. ஆவியினால் நிரப்பி
என்னை பாடவைத்தீர் (2)
ஆவியினால் துதித்து குதித்து
என்னை ஆடவைத்தீர் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram