WCF London Logo

World Christian Fellowship

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து

Idhuvarai Nadathi Kuraivindri Kaathu

John Jebaraj
ஜாண் ஜெபராஜ்

Idhuvarai nadathi kuraivindri kaathu
Magizhvai thandheerae nandri aiyaa (2)
Thanneerai kadandhaen
Soadhanai jeyithaen
Madhilai thandinaen
Um balathaal (2)

Nandri Nandri aiyaa
Ummai uyarthiduvaen (2)

1. Aabathu naalil anugoolamaana
Thunaiyumanerae nandri aiyaa (2)

2. Um karam neeti aaseervadhithu
Ellaiyai perukkineer nandri aiyaa (2)

3. Abishaegam thandhu varangalai eendhu
Bayanpada seidheerae nandri aiyaa (2)

4. Kirubaigal thandhu oozhiyam thandhu
Uyarthi vaitheerae nandri aiyaa (2)

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா- 2
தண்ணீரை கடந்தேன்
சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன்
உம் பலத்தால் - 2

நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன் - 2

1. ஆபத்து நாளில் அனுகுலமான
துணையுமானீரே நன்றி ஐயா - 2

2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா - 2

3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயன்படச் செய்தீரே நன்றி ஐயா - 2

4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா - 2

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram