Maunamaayirukkaathae (2) – nee
Ithu sindhikkum kaalam seyalpadum naeram
Maunamaayirukkaathae
Maunamaayirukkaathae (2) – nee
Aruvadai kaalaththil maunamaayirunthaal
Aruvadai ilappaayae
Aanndavar kaalathil maunamaayirunthaal
Aathuma ilappaayae -Ithu sindhikkum
Pakattu vaalvo paramanin anpo
Edhu unnai ilukkirathu?
Kanakku kaetkum karththar varuvaar
Verungaiyaay nirpaayo? -Ithu sindhikkum
Indhiya Yesuvai arindhidum kaalam
Idhuthaan idhuthaanae
Indha kaalaththil maunamaayirunthaal
Iratchipputhaan varumo? -Ithu sindhikkum
மௌனமாயிருக்காதே (2) – நீ
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மௌனமாயிருக்காதே (2)
மௌனமாயிருக்காதே (2) – நீ
அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
ஆத்துமா இழப்பாயே -இது சிந்திக்கும்
பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது?
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ?- இது சிந்திக்கும்
இந்தியர இயேசுவை அறிந்திடும் காலம்
இதுதான் இதுதானே
இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புதான் வருமோ? -இது சிந்திக்கும்