1. Petrukolla thakathaga odu
Jeeva greedam petru endrum maginthidu
Vetriyo tholviyo un
Ottathai nirutha koodathu (2)
2. Pinnanavai marandhu munnanavai Nadi
Parama alaipin panthaya porulai petrukolla odu (2)
Palaiya valavai ninaichu ni vedanai padatha
Puthiya valava yesu unnaku vachu irukaru (2)
3. Deva sitham ennavendru sariyaga arindhu
Athai seithu mudithida vegamaga odu (2)
Agayathula adikiravana silambam pannantha
Kalathaiyum thalanthaiyum veenadikatha (2)
4. Pava valvai veruthu parisuthatha nadi
nam yesu rajavuku piriyamaga valu (2)
vedhathaiyum jebathaiyum marandhu vidatha
paraloga valkaiyaithan ilanthu vidatha (2)
1. பெற்றுக்கொள்ள தக்கதாக ஓடு
ஜீவ கிரீடம் பெற்று என்றும் மகிந்திடு
வெற்றியோ தோல்வியோ உன்
ஓட்டத்தை நிறுத்திடக் கூடாது (2)
2. பின்னானவை மறந்து முன்னாவை நாடி
பரமஅழைப்பின் பந்தய பொருளை பெற்று கொள்ளஓடு (2)
பழைய வாழ்வை நினைச்சு நீ வேதனைப்படாத
புதிய வாழ்வ இயேசு உனக்கு வைத்துஇருக்காரு (2)
3. தேவ சித்தம் என்னவென்று சரியாக அறிந்து
அதை செய்து முடித்திட வேகமாக ஓடு (2)
ஆகாயத்துல அடிக்கிறவன சிலம்பம் பண்ணாத
காலத்தையும் தாலந்தையும் வீணடிக்காத (2)
4. பாவ வாழ்வை வெறுத்து பரிசுத்தத்த நாடி
நம் இயேசு ராஜாவுக்கு பிரியமாக வாழு (2)
வேதத்தையும் ஜெபத்தையும் மறந்து விடாத
பரலோக வாழ்க்கையைத்தான் இழந்து விடாத (2)