Vallamai thaevai Devaa
Vallamai thaarum Devaa
Indrae thaevai Devaa
Ippo thaarum Devaa (2)
Pozhinthidum vallamai
Unnathathin vallamai
Aaviyin vallamai
Akkiniyin vallamai (2)
1. Maamsamaana yaavar maelum
Aaviyai oottruvaen endreer (2)
Mooppar vaalibar yaavarum
Theerka tharisanam solvaarae (2)
2. Pendhekosthae naalai pola
Perithaana muzhakkathodae (2)
Vallamaiyaaga iranggi
Varangalinaale nirappum (2)
3. Meetkappadum naalukkendru
Muthiraiyaana aaviyai thaarum (2)
Pithaavae endru azhaikka
Puthra suvigaaram eenthidum (2)
வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா (2)
பொழிந்திடும் வல்லமை
உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை
அக்கினியின் வல்லமை (2)
1. மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர் (2)
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே (2)
2. பெந்தெகொஸ்தே நாளைப் போல
பெரிதான முழக்கத்தோடே (2)
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் (2)
3. மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியைத்தாரும் (2)
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும் (2)