Ummai Aarathipen Ummai Aarathipen
Ummai Aarathipen Yesuve
Mullu Ullathodu Aarathipen
Mullu Manadhodu Aarathipen
Mullu Belathodu Aarathipen
Jeevan Ullavarai Aarathipen
Aarathipen Ummai Aarathipen
Aarathipen Endrum Aarathipen - 2
Ummai Aarathipen Ummai Aarathipen
Ummai Aarathipen Yesuve
Yegova Neerae Aarathipen - Naan
Thriyega Devanai Aarathipen - 2
Parisutharai endrum Aarathipen naan
Engum Niraindhavarai Aarathipen - 2
Abishega Nayakarai Aarathipen Naan
Athisayam Seibavarai Aarathipen - 2
En pavam sumanthavai Arathipen Naan
Ratchippu thanthavarai Aarathipen - 2
Vallamai Ullavarai Aarathipen Naan
Kaneerai thudaipavarai Aarathipen - 2
En Jebam Kepavarai Aarathipen Naan
Ennodu Irupavarai Aarathipen - 2
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு மனதோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு ஆராதிப்பேன்
ஜீவன் உள்ளவரை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் என்றும் ஆராதிப்பேன்-2
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
யெகோவா நீரே ஆராதிப்பேன்-நான்
திரியேக தேவனை ஆராதிப்பேன்-2
பரிசுத்தரை என்றும் ஆராதிப்பேன் நான்
எங்கும் நிறைந்தவரை ஆராதிப்பேன்-2 - உம்மை
அபிஷேக நாயகரை ஆராதிப்பேன் நான்
அதிசயம் செய்பவரை ஆராதிப்பேன்-2
என் பாவம் சுமந்தவரை ஆராதிப்பேன் நான்
இரட்சிப்பு தந்தவரை ஆராதிப்பேன்-2 - உம்மை
வல்லமை உள்ளவரை ஆராதிப்பேன் நான்
கண்ணீரை துடைப்பவரை ஆராதிப்பேன்-2
என் ஜெபம் கேட்பவரை ஆராதிப்பேன் நான்
என்னோடு இருப்பவரை ஆராதிப்பேன்-2 - உம்மை