Aandavarai ekkaalamum pottiduvaen
Avar pugal eppothum en naavil olikkum
Ennodae aandavarai magimaipaduthungal
Orumithu avar naamam uyarthiduvom
Nadanamaadi nanti solvom…
1. Aandavarai thaedinaen sevi koduthaar
Eaavitha bayathinintum viduvithaar
Nadanamaadi nanti solvom…
2. Avarai nokki paarthathaal piragaasamanaen
Enathu mugam vetkapattu pogavaeyilla
Nadanamaadi nanti solvom…
3. Pillai naan kooppittaen bathil thanthaarae
Nerukkadigal anaithinintum viduvithaarae
Nadanamaadi nanti solvom…
4. Karthar nallavar suvaithu paarungal
Avarai nambum manitharellaam bakiyavaangal
Nadanamaadi nanti solvom…
5. Singa kutti unavinti patini kidakkum
Aandavarai naaduvorkku kuraivaeyillai
Nadanamaadi nanti solvom…
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்
என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்
ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
நடனமாடி நன்றி சொல்வோம்…
1. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்
நடனமாடி நன்றி சொல்வோம்…
2. அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன்
எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல
நடனமாடி நன்றி சொல்வோம்…
3. பிள்ளை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே
நடனமாடி நன்றி சொல்வோம்…
4. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
நடனமாடி நன்றி சொல்வோம்…
5. சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்
ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை
நடனமாடி நன்றி சொல்வோம்…