Ekkaala Saththam Vaanil Thoniththidavae
Em Yesu Maaraajanae Vanthiduvaar – 2
1.Antha Naal Mika Sameepamae
Suththarkal Yaavarum Sernthidavae – 2
Thaeva Ekkaalam Vaanil Mulanga
Thaevaathi Thaevanai Santhippomae – 2
- (Ekkaala Saththam Vaanil)
2. Vanamum Pumiyum Maaritinum
Vallavar Vaakkuthaam Maaritaathae – 2
Thaevathuthar Paatal Thonikka
Thaevan Avaraiyae Santhippomae – 2
- (Ekkaala Saththam Vaanil)
3. Kannnnimai Naeraththil Maariduvom
Vinnnnilae Yaavarum Sernthiduvom
Kannnneer Kavalai Angae Illai
Karththar Thaamae Velichchamaavaar
- (Ekkaala Saththam Vaanil)
4. Karththarin Vaelaiyai Naam Ariyom
Karththarin Siththamae Seythiduvom
Palankal Yaavaiyum Avarae Alippaar
Paramanodentum Vaalnthiduvom
- (Ekkaala Saththam Vaanil)
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார் – 2
1.அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே – 2
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனைச் சந்திப்போமே – 2
– (எக்காள சத்தம் வானில்)
2. வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்கு தான் மாறிடாதே – 2
தேவதூதர் பாடல் தொனிக்கத்
தேவன் அவரையே தரிசிப்போமே – 2
– (எக்காள சத்தம் வானில்)
3. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் – 2
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சம் ஆவார் – 2
– (எக்காள சத்தம் வானில்)
4. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம் – 2
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – 2
– (எக்காள சத்தம் வானில்)