WCF London Logo

World Christian Fellowship

என் ஜீவன் ஆனாலும்

En Jeevan Aanaalum

En jeevan aanaalum
Saavaanaalum pinpattuvaen-2
Nanmai ontum illaathirunthum
Pinnayum naesitheer en jaesu naathaa

1. Thirappil nirkka thavarinaenae
Thaesam aliyaamal kaathidavae-2
Jeba aavi otti parithabikka seytheer -2
Maantharkkaay um mun nintidavae

2. Parisutha vaanjai paraman sinaegam
Thaetidavae maranthittaenae-2
Parisutha aavi parugida seytheer-2
Nitham um vali seythidavae

3. Solla maranthaen kalvaari sinaegam
Kallanaiyum mattum vinthai -2
Urchaaga aavi thaangida seytheer -2
Oor engum um anbai sollidavae

4. Ulagin maayai valaiyil vilunthaen
Thappidamal sikkundaenae-2
Unnatha aavi ootti magilntheer -2
Veruthuttaen ulagathin perumaigalai

5. Eppo varuveer en Yesunaathaa
Kaathiruppaen yengiduvaen -2
Kirubaiyin aavi kittida seytheer -2
Maegam meethil ummai sernthidavae

என் ஜீவன் ஆனாலும்
சாவானாலும் பின்பற்றுவேன்
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
பின்னயும் நேசித்தீர் என் இயேசு நாதா

1. திறப்பில் நிற்க தவறினேனே
தேசம் அழியாமல் காத்திடவே - 2
ஜெப ஆவி யூற்றி பரிதபிக்க செய்தீர் - 2
மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே

2. பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே மறந்திட்டேனே - 2
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர் - 2
நித்தம் உம் பணி செய்திடவே

3. சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
கள்ளனையும் மாற்றும் விந்தை - 2
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் - 2
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே

4. உலகின் மாயை வலையில் விழுந்தேன்
தப்பிடாமல் சிக்குண்டேனே
உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர்
வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை

5. எப்போ வருவீர் என் இயேசுநாதா
காத்திருப்பேன் ஏங்கிடுவேன்
கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர்
மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram