WCF London Logo

World Christian Fellowship

இயேசு ராஜனே உம் திவ்ய

Yesu Rajanae Um Thivya

Yesu Raajane um dhivya kirubaiye
Pattuppona endhan vaazhvai
Sezhikka vaithadhe – 2

Uyirulla naalellaam
Ummai uyarthuven
Vaazhgindra naalellaam
Umakkai oduven – 2

1. Ellaaraalum naan
Thallapattaalum – 2
Anbana Dhevane
Ennai uyarthineer – 2

2. Kaneerin pallathaakkil
Nadakkum bodhellaam – 2
Kanivodu undhan karam
Ennai anaithadhu – 2

3. Andhagaarame en
Vaazhkaiyaanadhu – 2
Vilakkettri vaitha en
Anbu Dheivame – 2

இயேசு ராஜனே உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை
செழிக்க வைத்ததே - 2

உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன் - 2

1. எல்லாராலும் நான்
தள்ளப்பட்டாலும் - 2
அன்பான தேவனே
என்னை உயர்த்தினீர் - 2

2. கண்ணீரின் பள்ளத்தாக்கில்
நடக்கும் போதெல்லாம் - 2
கனிவோடு உந்தன் கரம்
என்னை அணைத்தது - 2

3. அந்தகாரமே என்
வாழ்க்கையானது - 2
விளக்கேற்றி வைத்த என்
அன்பு தெய்வமே - 2

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram