Eliyaavin Dhevane
Avar irangidum nerame
Asaivaadum analakkum
Engal akkini juvaalayae
1. Naan oruvan mathiram meendhiruka
Baagalin padaigalai ethirthiduven
Naan jebikka jebikka
Avar thalai asaippaar
Neruppaai irangiduvaar — En Dheivam
Aaviyae.. Aaviyae
Asaivaadum analakkum
Engal akkini juvaalayae
2. Vazhi maari keezh thatil paduthaalum
Vaarthai Dheivam nammai pinthodarvaar
Naan kadalin alai nokki kuthithaalum
Meenai kondu meetpaar — En jeevanai
3. Kereeth aatruneer vattri ponaalum
Vatraadha jeevanathi namakku undu
Pinnittu paaramal mun nadappen
Azaithavar karam nadathum — Nammai
எலியாவின் தேவனே
அவர் இரங்கிடும் நேரமே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே
1. நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க
பாகாலின் படைகளை எதிர்திடுவேன்
நான் ஜெபிக்க ஜெபிக்க
அவர் தலை அசைப்பார்
நெருப்பாய் இறங்கிடுவார் - என் தெய்வம்
ஆவியே.. ஆவியே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே
2. வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார்
நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும்
மீனை கொண்டு மீட்பார் - என் ஜீவனை
3. கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்
வற்றாத ஜீவநதி நமக்கு உண்டு
பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்
அழைத்தவர் கரம் நடத்தும் - நம்மை