Nigarillaa Raajiyam Varuga
Antha raajiyathil naan magizha
Ummodu serndhu vaazha
Varuga Um raajiyam varuga
Varuga raajiyam varuga
Ummodu serndhu vaazha
Enakku aasai
1. Parisuthar Parisuthar endru
Ummai naan paadanumey
Thoothargalodu aadippaadi
Magizhanumey
2. Ulagathil vaazhntha naatkal
Podhumey Aandavarey
Yugayugamai ummodu
Vaazhanumey Aandavarey
நிகரில்லா ராஜ்ஜியம் வருக
அந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழ
உம்மோடு சேர்ந்து வாழ
வருக உம் ராஜ்ஜியம் வருக
வருக ராஜ்ஜியம் வருக
உம்மோடு சேர்ந்து வாழ
எனக்கு ஆசை
1.பரிசுத்தர் பரிசுத்தர் என்று
உம்மை நான் பாடனுமே
தூதர்களோடு ஆடிப்பாடி
மகிழனுமே
2.உலகத்தில் வாழ்ந்த நாட்கள்
போதுமே ஆண்டவரே
யுகயுகமாய் உம்மோடு
வாழனுமே ஆண்டவரே