1. Ethanai Porgalam Vaazhkaiyil Sandhithen
Athanai Tholvigal Thaandiyum Ventriteen
Pedhaiyaai Yesuvai Vaazhvilae Sandhithen
Thanjamaai Siluvaiyil Nambikkai Vaithitten
Puyalum Kadalum
Ennai Odi Poo Endraalum
Yesuve Nambikkai
Endru Jeyithu Meendum Vaazhven
2. Vaanamae Irundaalum Naatkalai Sandhipen
Needhimaan Enbadhai Vaalnthu Thaan Kaanbippen
Nindhanai Sorvugal Ethanai Vandhaalum
Nithamaai Ummilae Sathamaai Solluven
1. எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் சந்தித்தேன்
அத்தனை தோல்விகள் தாண்டியும் வென்றிட்டேன்
பேதையாய் இயேசுவை வாழ்விலே சந்தித்தேன்
தஞ்சமாய் சிலுவையில் நம்பிக்கை வைத்திட்டேன்
புயலும் கடலும்
என்னை ஓடி போ என்றாலும்
இயேசுவே நம்பிக்கை
என்று ஜெயித்து மீண்டும் வாழ்வேன்
2. வானமே இருண்டாலும் நாட்களை சந்திப்பேன்
நீதிமான் என்பதை வாழ்ந்து தான் காண்பிப்பேன்
நிந்தனை சோர்வுகள் எத்தனை வந்தாலும்
நித்தமாய் உம்மிலே சத்தமாய் சொல்லுவேன்