Ninaithu Paarkkiren
Kadanthu Vandha Paathaigalai
Dhyaanikkuren Um Dhayavai
Thirumbi Paarkkiren
Thuvangina Kaalangalai
Purindhu Kolgiren Um Anbai
Thuvanginaen Ondrum Illaamal
Thirupthiyaai Ennai Niraitheer (2)Neer Unmai Ullavar
Nanmai Seybavar
Kadaisivarai Kaividaamal
Nadathi Selbavar (2)
1. Dharisanam Ondrudhaan Andru Sondhamae
Kaiyil Ondrum Illai Andru Ennidamae (2)
Dharisanam Thandhavar Ennai Nadathineer
Thalaikuniyaamal Ennai Uyarthineer (2)
2. Yaengi Paartha Nanmaigal Indru Ennidamae
Nirambi Valiyum Aaseer Enakku Thandheerae (2)
Kuraivilum Unmaiyaai Ennai Nadathineer
Um Kirubai Alavillaamal Pozhindhiteer (2)
Ithuvarai Thaangina Kirubai
Inimaelum Thaangidume
Ithuvarai Sumandha Kirubai
Inimaelum Sumandhidume (4)
நினைத்துப் பார்க்கிறேன்
கடந்து வந்த பாதைகளை
தியானிக்குறேன் உம் தயவை
திரும்பிப் பார்க்கிறேன்
துவங்கின காலங்களை
புரிந்து கொள்கிறேன் உம் அன்பை
துவங்கினேன் ஒன்றும் இல்லாமல்
திருப்தியாய் என்னை நிறைத்தீர் (2)நீர் உண்மை உள்ளவர்
நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல்
நடத்தி செல்பவர் (2)
1. தரிசனம் ஒன்றுதான் அன்று சொந்தமே
கையில் ஒன்றும் இல்லை அன்று என்னிடமே (2)
தரிசனம் தந்தவர் என்னை நடத்தினீர்
தலைகுனியாமல் என்னை உயர்த்தினீர் (2)
2. ஏங்கிப் பார்த்த நன்மைகள் இன்று என்னிடமே
நிரம்பி வழியும் ஆசீர் எனக்கு தந்தீரே (2)
குறைவிலும் உண்மையாய் என்னை நடத்தினீர்
உம் கிருபை அளவில்லாமல் பொழிந்திட்டீர் (2)
இதுவரை தாங்கின கிருபை
இனிமேலும் தாங்கிடுமே
இதுவரை சுமந்த கிருபை
இனிமேலும் சுமந்திடுமே (4)