Bayame Nam Vaazhvil Aalvadhillai
Nam Kaalangal Devanin Karangalilae
Nambikkai Illaa Nilai Maaridum
Pudhu Nambikkai Thidan Nammil
Perugidume
Yaave Neer Endrum Nam Devan
Thalaimurai Thalaimuraiaai
Yaave Neer Engal Thanjam
Thalaimurai Thalaimuraiaai
Neer Uranguvadhillai
Neer Thoonguvadhillai
Isravelai Kaappavar Neerallavo
1. Marana Bayam Nammil Maaridume
Sathruvin Bayangal Ellaam Neengidume
Maranathai Jeythavar
Sathruvai Vendravar
Sagalathaiyum Endrum Aalbavarae
2. Tholvigal Ellaam Maaridume
Um Naamathil Vyaadhigal Neengidume
Neer Engal Parigaari
Jeyamaaga Nadathuveer
Ummai Allaal Veru Naamam Illai
பயமே நம் வாழ்வில் ஆள்வதில்லை
நம் காலங்கள் தேவனின் கரங்களிலே
நம்பிக்கை இல்லா நிலை மாறிடும்
புது நம்பிக்கைத்திடன் நம்மில்
பெறுகிடுமே
யாவே நீர் என்றும் நம் தேவன்
தலைமுறை தலைமுறையாய்
யாவே நீர் எங்கள் தஞ்சம்
தலைமுறை தலை முறையாய்
நீர் உறங்குவதில்லை
நீர் தூங்குவதில்லை
இஸ்ரவேலை காப்பவர் நீரல்லவோ
1. மரண பயம் நம்மில் மாறிடுமே
சத்ருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே
மரணத்தை ஜெயித்தவர்
சத்ருவை வென்றவர்
சகலத்தையும் என்றும் ஆள்பவரே
2. தோல்விகள் எல்லாம் மாறிடுமே
உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே
நீர் எங்கள் பரிகாரி
ஜெயமாக நடத்துவீர்
உம்மை அல்லால் வேறு நாமம் இல்லை