Paavamillai ini saabamillai
Ini maranamillai ini kanneerilla
Thunbamillai ini kavalaiyillai
Ini tholviyillai ini thollaiyilla
Adimaiyillai ini viyaathiyillai
Ini kashtamillai ini varumaiyilla
Kaalaa kaalangal kaathirundhom
Kaadhalan Yesu pirandhuvitaar
Kodaa kodiyaai thoodhargal paadida
Thooyavar pirandhuvittaar (2)
Irul neekkaave arul seerkkave
Namakkaagave avar avatharithaar
Bayam neekkaave sugam seerkkave
Namakkaagave avar avatharithaar
Vaanam bhoomi yaavum avarai paada
1. Ini manithanum Iraivanum inaiyalaam
Avar samoogathil bayamindri nulaiyalaam
Appa ena anbudan alaikalaam
Pillai pol maarbinil magilalaam
2. Ini maranathai jeyamena vilungalaam
Marithorum uyirudan elumbalaam
Avar naamathil meendum piṛakkalaam
Visuvaasathaal ulagaiye jeyikkalaam
பாவமில்லை இனி சாபமில்லை
இனி மரணமில்லை இனி கண்ணீரில்ல
துன்பமில்லை இனி கவலையில்லை
இனி தோல்வியில்லை இனி தொல்லையில்ல
அடிமையில்லை இனி வியாதியில்லை
இனி கஷ்டமில்லை இனி வருமையில்ல
காலா காலங்கள் காத்திருந்தோம்
காதலன் இயேசு பிறந்து விட்டார்
கோடா கோடியாய் தூதர்கள் பாடிட
தூயவர் பிறந்துவிட்டார் (2)
இருள் நீக்கவே அருள் சேர்க்கவே
நமக்காகவே அவர் அவதரித்தார்
பயம் நீக்கவே சுகம் சேர்க்கவே
நமக்காவே அவர் அவதரித்தார்
வானம் பூமி யாவும் அவரைப் பாட
1. இனி மனிதனும் இறைவனும் இணையலாம்
அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம்
அப்பா என அன்புடன் அழைக்கலாம்
பிள்ளை போல் மார்பினில் மகிழலாம்
2. இனி மரணத்தை ஜெயமென விழுங்கலாம்
மரித்தோரும் உயிருடன் எழும்பலாம்
அவர் நாமத்தில் மீண்டும் பிறக்கலாம்
விசுவாசத்தால் உலகையே ஜெயிக்கலாம்