WCF London Logo

World Christian Fellowship

யார் என்னை குற்றபடுத்தினாலும்

Yaar Ennai Kutra Paduthinaalum

Reenukumar
ரீனுக்குமார்

Yaar ennai kutrapaduthinaalum
Iyare Neer ennai vittu kodukka villai
Naane ennai virumbadha bodhum
Iyare Um anbu en mel kuraivillai
Udhasinamaai ennai udhari thallina bodhum
Neer ennai saerthu kondeer
Udhasinamaai ennai udhari thallina bodhum
Neer ennai magane enteer

Um anbu podhum
Verontrum vendaam
Nesarin anbu podhum
Veredhuvum vendaam
Udhasinamaai ennai udhari thallina bodhum
Neer ennai saerthu kondeer

1. Palaral naan udaikkappatten
Anal Paran ennai uruvaakkineer
Balaveenam en peyar aanadhu
Anal Neer endhan balamaaneer
Saantridalgal illai
Saantorgalum illai
Sagayar Neer podhume
Enakku Saantridalgal illai
Ennidam Saantorgalum illai
Sagayar Neer podhume

Um anbu podhum
Verontum vendaam
Nesarin anbu podhum
Veredhuvum vendaam
Enakku Saantridalgal illai
Ennidam Saantorgalum illai
Sagayar Neer podhume

2. En karaigal anegam undu
Iyare karai neeka kaayappatteer
En meeruthalgal kanakke illai
Anal kanakkillaa kirubai thantheer
Thaalandum illai thaguthiyum illai
Thandhai Neer podhume
Ennidam thaalandum illai thaguthiyum illai
Thandhai Neer podhume

Um anbu podhum
Verontum vendaam
Nesarin anbu podhum
Veredhuvum vendaam
Thaalandum illai thaguthiyum illai
Thandhai Neer podhume
Ennidam thaalandum illai thaguthiyum illai
Thandhai Neer podhume

யார் என்னை குற்றபடுத்தினாலும்
ஐயரே நீர் என்னை விட்டு கொடுக்கவில்லை
நானே என்னை விரும்பாத போதும்
ஐயரே உம் அன்பு என் மேல் குறையவில்லை
உதாசீனமாய் என்னை உதறித் தள்ளின போதும்
நீர் என்னை சேர்த்துக் கொண்டீர்
உதாசீனமாய் என்னை உதறித் தள்ளின போதும்
நீர் என்னை மகனே என்றீர்

உம் அன்பு போதும்
வேறொன்றும் வேண்டாம்
நேசரின் அன்பு போதும்
வேறெதுவும் வேண்டாம்
உதாசீனமாய் என்னை உதறித் தள்ளின போதும்
நீர் என்னை சேர்த்துக் கொண்டீர்

1. பலரால் நான் உடைக்கப்பட்டேன்
ஆனால் பரன் என்னை உருவாக்கினீர்
பலவீனம் என் பெயர் ஆனது
ஆனால் நீர் எந்தன் பலமானீர்
சான்றிதழ்கள் இல்லை
சான்றோர்களும் இல்லை
சகாயர் நீர் போதுமே
எனக்கு சான்றிதழ்கள் இல்லை
என்னிடம் சான்றோர்களும் இல்லை
சகாயர் நீர் போதுமே

உம் அன்பு போதும்
வேறொன்றும் வேண்டாம்
நேசரின் அன்பு போதும்
வேறெதுவும் வேண்டாம்
எனக்கு சான்றிதழ்கள் இல்லை
என்னிடம் சான்றோர்களும் இல்லை
சகாயர் நீர் போதுமே

2. என் கரைகள் அநேகம் உண்டு
ஐயரே கரை நீக்க காயப்பட்டீர்
என் மீறுதல்கள் கணக்கே இல்லை
ஆனால் கணக்கில்லா கிருபை தந்தீர்
தாலந்தும் இல்லை, தகுதியும் இல்லை
தந்தை நீர் போதுமே
என்னிடம் தாலந்தும் இல்லை தகுதியும் இல்லை
தந்தை நீர் போதுமே

உம் அன்பு போதும்
வேறொன்றும் வேண்டாம்
நேசரின் அன்பு போதும்
வேறெதுவும் வேண்டாம்
தாலந்தும் இல்லை தகுதியும் இல்லை
தந்தை நீர் போதுமே
என்னிடம் தாலந்தும் இல்லை தகுதியும் இல்லை
தந்தை நீர் போதுமே

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram