Ennai Vittu Kodukathavar
Ennai Nadathugindravar
Ennai Paathugappavar
En Naesar Neerae (2)
1. Nan Vazhimaarum Bothu
En Paathai Kaatineer
Ennal Mudiyatha Pothu
Ennai Thooki Nadathineer (2)
2. Naan Paavam Seitha Pothu
Ennai Unarthi Nadathineer
Ummai Nogaditha Bothum
Um Kirubaiyal Mannitheer (2)
3. Naan Thalai Kunintha Bothu
Ennodu Kooda Vantheer
Naan Kunintha Idathilae
Enthan Thalaiyai Uyarthineer (2)
4. Naan Vaendi kolvathellam
En Vaazhvil Tharuginteer
Naan Ninaippatharkum Maelai
Ennai Aaseervathikinteer (2)
என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே (2)
1. நான் வழி மாறும் போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாத போது
என்னை தூக்கி நடத்தினீர் (2)
2. நான் பாவம் செய்த போது
என்ன உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோக்கடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர் (2)
3. நான் தலை குனிந்த போது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர் (2)
4. நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர் (2)