Neer seitha nanmaigalai
Ennidda mudiyadhu
Ovvontraiyum naan
Maranthida mudiyadhu (2)
Nanmaigal seibavar
Maaridaa Deivane
Nanmaigalin Devan
Um subaavam endrum maaradhe (2)Nandri... Nandri... Nandri – Umakku
Nandri... Nandri... NandriEn nilai maarinaalum
En ullathin aazhangal paadidudheNandri... Nandri... Nandri... ooo...
Nandri... Nandri... Nandri – Umakku
Nandri... Nandri... Nandri
1. Nanmaikku eedaai
Naan enna seiveno
Anudhinamum unmai aaradhippen (2)
Nanmaigal seibavar
Maaridaa Deivane
Nanmaigalin Devan
Um subaavam endrum maaradhe (2)Nandri... Nandri... Nandri – Umakku
Nandri... Nandri... Nandri... ooo...
Nandri... Nandri... NandriEn nilai maarinaalum
En ullathin aazhangal paadidudhe
Nandri... Nandri... Nandri
2. Eraalam eraalame
Um nanmaigal eraalame
Um karathin kiriyaigal
Ovvondrum arputhamaanadhe (2)
Adisayamaanadhe
Aachariyamaanadhe
Nandri... Nandri... Nandri – Umakku
Nandri... Nandri... Nandri... ooo...
Nandri... Nandri... NandriEn nilai maarinaalum
En ullathin aazhangal paadidudhe
Nandri... Nandri... Nandri
Naasiyilulla suvaasathirkaai nandri
Neer thantha kudumbathirkaai nandri
Naan petrukonda ratchippirkaai nandri
Munkurithu azhaitheere nandri
Moodappatta kathavugalukkaai nandri
Thallappatta nerangalukkaai nandri
Ithuvarai ennai nadathineere nandri
Ennodendrum iruppeere nandri
நீர் செய்த நன்மைகளை
எண்ணிட முடியாது
ஒவ்வொன்றையும் நான்
மறந்திட முடியாது (2)
நன்மைகள் செய்பவர்
மாறிடா தேவனே
நன்மைகளின் தேவன்
உம் சுபாவம் என்றும் மாறாதே (2)நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
நன்றி ... நன்றி ... நன்றிஎந்நிலை மாறினாலும்
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதேநன்றி ... நன்றி ... நன்றி .. ஓ...ஓ..
நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
நன்றி ... நன்றி ... நன்றி
1. நன்மைக்கு ஈடாய்
நான் என்ன செய்வேனோ
அனுதினமும் உம்மை ஆராதிப்பேன் (2)
நன்மைகள் செய்பவர்
மாறிடா தேவனே
நன்மைகளின் தேவன்
உம் சுபாவம் என்றும் மாறாதே ..... (2)நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
நன்றி ... நன்றி ... நன்றி .. ஓ...ஓ..
நன்றி ... நன்றி ... நன்றிஎந்நிலை மாறினாலும்
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி ... நன்றி ... நன்றி
2. ஏராளம் ஏராளமே
உம் நன்மைகள் ஏராளமே
உம் கரத்தின் கிரியைகள்
ஒவ்வொன்றும் அற்புதமானதே (2)
அதிசயமானதே
ஆச்சரியமானதே
நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
நன்றி ... நன்றி ... நன்றி … ஓ...ஓ..
நன்றி ... நன்றி ... நன்றிஎந்நிலை மாறினாலும்
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி ... நன்றி ... நன்றி
நாசியிலுள்ள சுவாசத்திற்காய் நன்றி
நீர் தந்த குடும்பத்திற்காய் நன்றி
நான் பெற்றுக்கொண்ட இரட்சிப்பிற்காய் நன்றி
முன்குறித்து அழைத்தீரே நன்றி
மூடப்பட்ட கதவுகளுக்காய் நன்றி
தள்ளப்பட்ட நேரங்களுக்காய் நன்றி
இதுவரை என்னை நடத்தினீரே நன்றி
என்னோடென்றும் இருப்பீரே நன்றி