El- Rohi Neer Ennai Kangira Devan
Neer Thaanae En Idhayathil Vaazhgira Devan (2)
Ummayallaal Yarai Sarnthiduvaen
Neer Maathram Endrum Ennodu Varubavarae (2)
Ummayallaal Yarai Sarnthiduvaen
Neer Maathram En Thuthigalin Pathirarae
Umakkae Aaraathanai (3)
Neer Ennai Kaanbavarae
Umakkae Aaraathanai (3)
Neer Enthan EL-ROHI
1. Netrum Indrum Endrum Maaraatha Devanae
Ennai Vittu Vilagida Neer Manithan Allavae (2)
(Than) Kaariyangal Mudinthathum
Manithan Anbo Maariyathae
Aanal Um Anbo Maaraathathu(the) (2)
2. Paninthaen Naan Thuninthaen Sila Manitharukaga
Pirar Vaazha Marinaen Oru Pothu Nilamaga (2)
Nasiyilae Suvaasamulla
Manithan Paarvai Mariyathae
Aanal Neer Mattum Ennai Kaangi(n)reer (2)
Neere Ennai Kangira Devan
Neere Ennil Vazhgira Devan
Neera Ennai Uyarthidum Devan
Enthan EL-ROHI....
Aaraathanai Aaraathanai Aaraathanai
Enthan EL-ROHI....
எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்
நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன் (2)
உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரே (2)
உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே
உமக்கே ஆராதனை (3)
நீர் என்னை காண்பவரே
உமக்கே ஆராதனை (3)
நீர் எந்தன் எல்ரோயீ
1. நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே
என்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே (2)
(தன்) காரியங்கள் முடிந்ததும்
மனிதன் அன்போ மாறியதே
ஆனால் உம் அன்போ மாறாதது(தே) (2)
2. பணிந்தேன் நான் துணிந்தேன் சில மனிதருக்காக
பிறர் வாழ மாறினேன் ஒரு பொது நிலமாக (2)
நாசியிலே சுவாசமுள்ள
மனிதன் பார்வை மாறியதே
ஆனால் நீர் மட்டும் என்னை காண்கி(ன்)றீர் (2)
நீரே என்னை காண்கிற தேவன்
நீரே என்னில் வாழ்கிற தேவன்
நீரே என்னை உயர்த்திடும் தேவன்
எந்தன் எல்ரோயீ.....
ஆராதனை ஆராதனை ஆராதனை
எந்தன் எல்ரோயீ.....