WCF London Logo

World Christian Fellowship

எந்த நிலையிலும் எல்லா காலத்திலும்

Endha Nilaiyilum Ella Kaalathilum

Benny John Joseph
பென்னி ஜாண் ஜோஷுவா

1. Endha nilaiyilum ella kaalathilum
Kirubai mattum podhume (2)
Ennaalum nadathidum kirubai thaane
Eppodhum thaangidum kirubai thaane (2)

Kirubai podhume ennai/unnaai meetkave
Kirubai podhume paavam pookkave (2)

2. Vellathin mathiyil Novavai
Thaangiya kirubai endrum maaridaadhe (2)
Andrum endrum orae kirubai thaane
Endrendrum adhae kirubai thaane (2)

3. Ketta kumaaranaai irundha ennaiyum
Mannithu serthu kondeere (2)
Paavathai pookkidum kirubai thaane
Iratchippai koduthidum kirubai thaane (2)

4. Siluvaiyil um irathathai sindhiye
Ennai um pillaiyaai maatrineere (2)
Mannippu thandhidum kirubai thaane
Paralogam serthidum kirubai thaane (2)

Alle Alle Alle Alle Alleluia
Alle Alle Alle Alle Alleluia
Alle Alle Alle Alle Alleluia
Alle Alle Alle Alle Alleluia

1. எந்த நிலையிலும் எல்லா காலத்திலும்
கிருபை மட்டும் போதுமே (2)
எந்நாளும் நடத்திடும் கிருபை தானே
எப்போதும் தாங்கிடும் கிருபை தானே (2)

கிருபை போதுமே என்னை/உன்னை மீட்கவே
கிருபை போதுமே பாவம் போக்கவே (2)

2. வெள்ளத்தின் மத்தியில் நோவாவை
தாங்கிய கிருபை என்றும் மாறிடாதே (2)
அன்றும் என்றும் ஒரே கிருபை தானே
என்றென்றும் அதே கிருபை தானே (2)

3. கெட்ட குமாரனாய் இருந்த என்னையும்
மன்னித்து சேர்த்து கொண்டீரே (2)
பாவத்தை போக்கிடும் கிருபை தானே
இரட்சிப்பை கொடுத்திடும் கிருபை தானே (2)

4. சிலுவையில் உம் இரத்தத்தை சிந்தியே
என்னை உம் பிள்ளையாய் மாற்றினீரே (2)
மன்னிப்பு தந்திடும் கிருபை தானே
பரலோகம் சேர்த்திடும் கிருபை தானே (2)

அல்லே அல்லே அல்லே அல்லே அல்லேலூயா
அல்லே அல்லே அல்லே அல்லே அல்லேலூயா
அல்லே அல்லே அல்லே அல்லே அல்லேலூயா
அல்லே அல்லே அல்லே அல்லே அல்லேலூயா

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram