Adimai naan aandavare - ennai
aatkollum en theyvamae - 2
theyvamae theyvamae
adimai naan aatkollum - 2
1. En udal umakku sontham - ithil
ennaalum vaasam seyyum - 2
2. Ulaga inbamellaam - naan
uthari thalli vitten - 2
3. Perumai selvamellaam - ini
verumai entrunarnthen - 2
4. Vaalvathu naanalla - ennil
Yesuve vaalginteer - 2
5. En paavam mannitharulum - um
irathathaal kaluvividum - 2
6. Mulmudi enakkaaga - aiyaa
kasaiyadi enakkaaga - 2
7. En paavam sumanthu kondeer - en
noygal yetru kondeer - 2
அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே - 2
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும் - 2
1. என் உடல் உமக்குச் சொந்தம் - இதில்
எந்நாளும் வாசம் செய்யும் - 2
2. உலக இன்பமெல்லாம் – நான்
உதறித் தள்ளி விட்டேன் - 2
3. பெருமை செல்வமெல்லாம் – இனி
வெறுமை என்றுணர்ந்தேன் - 2
4. வாழ்வது நானல்ல – என்னில்
இயேசுவே வாழ்கின்றீர் - 2
5. என் பாவம் மன்னித்தருளும் – உம்
இரத்தத்தால் கழுவிவிடும் - 2
6. முள்முடி எனக்காக – ஐயா
கசையடி எனக்காக - 2
7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர் - 2