WCF London Logo

World Christian Fellowship

ஆத்துமாவே நன்றி சொல்லு

Aathumave Nandri Sollu

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Aathumave Nandri Sollu
Mulu ullathodae (2)
Karthar seytha nanmaigalai
Orunaalum maravathae (2)

1. Kutrangalai manithaarae
Noygalai neekinaarae (2)
Padukuliyinintu meetarae
Jeevanai meetarae (2)

2. Kirubai irakangalal
Manimudi sootugintar (2)
Valnalellaam nanmaigalaal
Thirupthi aakuhintar (2)

3. Ilamai kalugu pola
Puthithakki magilgintar (2)
Odinaalum nadanthaalum
Belan kuraivathillai (2)

4. Karthar tham valigalellaam
Moseku velipaduthinaar (2)
Athisaya seyalgal kaana seythaar
Janangal kaana seythaar (2)

5. Eppothum kadinthu kollaar
Ententum kobam kondiraar (2)
Kutangalukaerpa nadathuvathillai
Manithu maranthaarae (2)

6. Thagapan than pillaigal mael
Thayavu kaatuvathu pol (2)
Karunai irakkam kaattugiraar
Maravaamal ninaikintar (2)

7. Avarathu paeranbu
Vanalavu uyarnthullathu (2)
Kilaku maerku thoorampola
Agattivittar nam kutangal (2)

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே (2)
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே – 2

1. குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே (2)
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே (2)

2. கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார் (2)
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார் (2)

3. இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் (2)
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை (2)

4. கர்த்தர் தம் வழிகளெல்லாம்
மோசேக்கு வெளிப்படுத்தினார் (2)
அதிசய செயல்கள் காணச் செய்தார்
ஜனங்கள் காணச் செய்தார் (2)

5. எப்போதும் கடிந்து கொள்ளார்
என்றென்றும் கோபம் கொண்டிரார் (2)
குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
மன்னித்து மறந்தாரே (2)

6. தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
தயவு காட்டுவது போல் (2)
கருணை இரக்கம் காட்டுகிறார்
மறவாமல் நினைக்கின்றார் (2)

7. அவரது பேரன்பு
வானளவு உயர்ந்துள்ளது (2)
கிழக்கு மேற்கு தூரம்போல
அகற்றிவிட்டார் நம் குற்றங்கள் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram