Uthamamaai mun sella
Uthavi seyyum yaehovaa (2)
Ookamathai kaividaamal
Kaathukkolla uthavum (2)
1. Palavithamaam sothanaigal
Ulagathil emai varuthum
Saathanin akini aasthirangal
Ennaa naerathil thakkum (2)
2. Thermanangal thorkaa vannam
Kaathukolla uthavum
Naermaiyaaga vaakai kaakka
Vali vagutharula vaendum (2)
3. Ivvulaga maayaaburi
Aliya povathu nichayam
Iratchaganae neer raajaavaaga
Varuvathu athi nichayam (2)
4. Thootharodu paadalodu
Paralogil naan ulaava
Kirubai seyyum Yesu thaevaa
Unnmai valikaatiyae (2)
உத்தமமாய் முன் செல்ல
உதவி செய்யும் யேகோவா (2)
ஊக்கமதை கைவிடாமல்
காத்துக்கொள்ள உதவும் (2)
1. பலவிதமாம் சோதனைகள்
உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள்
எண்ணா நேரத்தில் தாக்கும் (2)
2. தீர்மானங்கள் தோற்கா வண்ணம்
காத்துக்கொள் உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க
வழி வகுத்தருள வேண்டும் (2)
3. இவ்வுலக மாயாபுரி
அழியப் போவது நிச்சயம்
இரட்சகனே நீர் ராஜாவாக
வருவது அதி நிச்சயம் (2)
4. தூதரோடு பாடலோடு
பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா
உண்மை வழிகாட்டியே (2)