WCF London Logo

World Christian Fellowship

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்

Aadhavan Uthikkum Mun Eluveer

Aathavan uthikkum mun eluveer,
Nam aandavar thonti vittar,
Yesu aandavar thonti vittar!

Kaalai jebathinil kadavul bathilinil
Karthar thonti vitar
Nam Karthar thonti vitar

1. Punitha mamariyin punniyavathiyai
Puthalvanaga boomiyil thonti
Kallidai orathil kadungulir saaralil
Kanthayin naduvinile
Nam karthar thonti vitar

2. Yootheya naatin santhathiyaga
Soosaiyapparin sunthar maganai
Sutha mariyidam manitha kulathile
Devan thonti vitar
Yesu devan thonti vitar

Paava manipu tharuginta devan
Pagalum iravai thigalginta devan
Kattai malayai kadalai alayai
Ootai olirai ulagathin oliyai
Uthamar thonti vitar
Nam uthamar thonti vitar

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,
நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,
இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்!
காலை ஜெபத்தினில் கடவுள் பதிலினில்
கர்த்தர் தோன்றிவிட்டார்
நம் கர்த்தர் தோன்றிவிட்டார்

1. புனித மாமரியின் புண்ணியவதியின்
புதல்வனாக பூமியில் தோன்றி
கள்ளிடை ஓரத்தில் கடுங்குளிர் சாரலில்
கந்தையின் நடுவினிலே
நம் கர்த்தர் தோன்றிவிட்டார்

2. யூதேயா நாட்டின் சந்ததியாக
சூசையப்பரின் சுந்தர மகனாய்
சுத்த மரியிடம் மனித குலத்திலே
தேவன் தோன்றிவிட்டார்
இயேசு தேவன் தோன்றிவிட்டார்

பாவமன்னிப்பு தருகின்ற தேவன்
பகலும் இரவாய் திகழ்கின்ற தேவன்
காற்றாய் மழையாய் கடலாய் அலையாய்
ஊற்றாய் ஒளிராய் உலகத்தின் ஒளியாய்
உத்தமர் தோன்றி விட்டார்
நம் உத்தமர் தோன்றி விட்டார்

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram