Aagaathathu ethuvumilla – Ummaal
Aagaathathu ethuvumilla - 2
Agilam anaithaiyum
Undaaki aaluginteer - 2
1. Thuthi seyya thodangiyathum
Ethirigal thangalukul
Vettundu matiya seytheer - 2
Ummaal aagum
Ellaam aagum - 2
2. Alangaara vaasalilae
Alangola mudavanantru
Nadanthaanae Yesu naamathil - 2
Ummaal aagum
Ellaam aagum - 2
3. Kolum kaiyumaaga
Pilaikka sentar yaakobu
Peruga seytheer perunkootamai - 2
Ummaal aagum
Ellaam aagum - 2
4. Kanneerai kandathaalae
Kallaraikku sentravanai
Karam pidithu thooki viteer - 2
Ummaal aagum
Ellaam aagum - 2
ஆகாதது எதுவுமில்ல – உம்மால்
ஆகாதது எதுவுமில்ல - 2
அகிலம் அனைத்தையும்
உண்டாக்கி ஆளுகின்றீர் - 2
1. துதி செய்யத் தொடங்கியதும்
எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர் - 2
உம்மால் ஆகும்
எல்லாம் ஆகும் - 2
2. அலங்கார வாசலிலே
அலங்கோல முடவனன்று
நடந்தானே இயேசு நாமத்தில் - 2
உம்மால் ஆகும்
எல்லாம் ஆகும் - 2
3. கோலும் கையுமாக
பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய் - 2
உம்மால் ஆகும்
எல்லாம் ஆகும் - 2
4. கண்ணீரைக் கண்டதாலே
கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்துத் தூக்கி விட்டீர் - 2
உம்மால் ஆகும்
எல்லாம் ஆகும் - 2