Aalugai seyyum aaviyaanavarae
Baliyaay thanthaen parisutha manavarae
Aaviyaanavarae en aatralaanavarae
1. Ninaivellaam umathaaganum
Paechellaam umathaaganum (2)
Naal muluthum valinadathum (2)
Um virupam seyalpaduthum (2)
2. Athisayam seybavarae
Aaruthal naayaganae (2)
Kaayam kattum karthaavae (2)
Kanneerellaam thudaipavarae - En (2)
3. Puthithaakkum parisutharae
Puthupadaippaay maattumaiyaa (2)
Udaithuvidum urumaatrum (2)
Panpaduthum bayanpaduthum (2)
4. Sangeetham kirthanaiyaal
Pirarodu paesanumae (2)
Ennaeramum eppothumae (2)
Nantri bali seluthanumae (2)
ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே (2)
ஆவியானவரே என் ஆற்றலானவரே
1. நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும் - என் (2)
நாள் முழுதும் வழிநடத்தும் (2)
உம் விருப்பம் செயல்படுத்தும் (2)
2. அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே (2)
காயம் கட்டும் கர்த்தாவே – என் (2)
கண்ணீரெல்லாம் துடைப்பவரே – என் (2)
3. புதிதாக்கும் பரிசுத்தரே
புதுபடைப்பாய் மாற்றுமையா (2)
உடைத்துவிடும் உருமாற்றும் (2)
பண்படுத்தும் பயன்படுத்தும் (2)
4. சங்கீதம் கிர்த்தனையால்
பிறரோடு பேசணுமே (2)
எந்நேரமும் எப்போதுமே (2)
நன்றிப் பலி செலுத்தணுமே (2)