WCF London Logo

World Christian Fellowship

ஆணி கொண்ட உம் காயங்களை

Aani Konda Um Kayangalai

Aani Konda Um Kayangalai
Anbudan Muthi Seyginten (2)
Paavathaal Ummai Kontenae (2)
Aayanae Ennai Manniyum

1. Valathu Karathin Kaayamae (2)
Alagu Niraintha Rathinamae
Anbudan Muthi Seyginten

2. Idathu Karathin Kaayamae (2)
Kadavulin Thiru Anburuvae
Anbudan Muthi Seyginten

3. Valathu Paatha Kaayamae (2)
Balan Miga Tharum Narkaniyae
Anbudan Muthi Seyginten

4. Idathu Paatha Kaayamae (2)
Thidam Migatharum Thaenamuthae
Anbudan Muthi Seyginten

5. Thiruvilaavin Kaayamae (2)
Arul Sorinthidum Aalayamae
Anbudan Muthi Seyginten

ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் (2)
பாவத்தால் உம்மைக் கொன்றேனே (2)
ஆயனே என்னை மன்னியும் (2)

1. வலது கரத்தின் காயமே (2)
அழகு நிறைந்த ரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

2. இடது கரத்தின் காயமே (2)
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

3. வலது பாதக் காயமே (2)
பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

4. இடது பாதக் காயமே (2)
திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

5. திருவிலாவின் காயமே (2)
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram