Aaraaro paadungal agilamengum koorungal
Aathavan Yesu piranthaarentu (2)
Allaelooyaa paadidungal (4)
1. Annai mariyin sinna pillai
Anbu pithaavin sellappillai
Theerkkar vaakkin niraivae Yesu
Valiyumsathiyamum jeevanum Yesu
2. Munanaiyil thavalntha iratchagarae
Enattor ithayathil vaalbavarae
Kannmanipola kaapavarae
Kaalamellaam vaalum nithiyarum neerae
ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று (2)
அல்லேலூயா பாடிடுங்கள் (4)
1. அன்னை மரியின் சின்னப் பிள்ளை
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
2. முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
கண்மணிப்போல காப்பவரே
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே