Aarathanai aarathanai
Aarathanai umakuthaanae
Aarathanai aarathanai
Aarathanai umakaethaanae
Ullamum yengiduthae
Unarvugalum thudikuthae
Um mugathai parkanum
Ummodu innaiyanum (2)
1. Neer seytha nanmaigalai
Ninaithu parkiraen
Ovontrum oru vitham
Rusithu magilginten (2)
Ellaam marakanum
Ummaiyae ninaikanum
Um sitham seyyanum
Innum ummai nerunganum (2)
2. En aasai neerthanae
Nerintri nanillai
Um anbai vittu enaal
Engae sella koodumo (2)
Neerae en nambikai
Neerae en aatharavu
Um samugamae pothum
Athuvae en aanantham (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கேத்தானே
உள்ளமும் ஏங்கிடுதே
உணர்வுகளும் துடிக்குதே
உம் முகத்தை பார்க்கணும்
உம்மோடு இணையணும் (2)
1. நீர் செய்த நன்மைகளை
நினைத்து பார்க்கிறேன்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
ருசித்து மகிழ்கின்றேன் (2)
எல்லாம் மறக்கணும்
உம்மையே நினைக்கணும்
உம் சித்தம் செய்யணும்
இன்னும் உம்மை நெருங்கணும் (2)
இன்னும் உம்மை நெருங்கணும்
2. என் ஆசை நீர்தானே
நீரின்றி நானில்லை
உம் அன்பை விட்டு என்னால்
எங்கே செல்ல கூடுமோ (2)
நீரே என் நம்பிக்கை
நீரே என் ஆதரவு
உம் சமுகமே போதும்
அதுவே என் ஆனந்தம் (2)
அதுவே என் ஆனந்தம்