Aaviyanavare Anbin Aaviyaanavare
Ippo Vaarum Irangi Vaarum
Engal Mathiyile (2)
1. Ulaiyaana Setinintru
Thookki Eduthavare
Paavam Kaluvi Thooymaiyaakkum
Intha Velaiyile (2)
2. Pathmu Theevinile
Bhakthanai Thettrineere
Ennaiyum Thettri Aattra Vaarum
Intha Velaiyile (2)
3. Seenaay Malaiyinile
Irangi Vanthavare
Aathma Thaagam Theerkka Vaarum
Intha Velaiyile (2)
4. Aaviyin Varangalinaal
Ennaiyum Nirappidume
Ezhunthu Jolikka Ennai Oottrum
Intha Velaiyile (2)
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே (2)
1. உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும்
இந்த வேளையிலே (2)
2. பத்மு தீவினிலே
பக்தனை தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும்
இந்த வேளையிலே (2)
3. சீனாய் மலையினிலே
இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும்
இந்த வேளையிலே (2)
4. ஆவியின் வரங்களினால்
என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும்
இந்த வேளையிலே (2)