WCF London Logo

World Christian Fellowship

அநாதி சிநேகத்தால்

Anaathi Snaehathaal

K.S. Wilson
கே. எஸ். வில்சன்

Anaathi snaehathaal
ennai naesitheeraiyaa
kaarunyathinaal
ennai iluthu konndeerae - 2

unga anbu periyathu
unga irakkam periyathu
unga kirubai periyathu
unga thayavu periyathu - 2 - Anaathi

1. Anaathaiyaaga alaintha
ennai thaedi vantheerae
anbu kaatti aravanaithu
kaathu konndeerae - 2 - unga

2. Thaayin karuvil thontum munnae
therinthu konndeerae
thaayai pola aattri
thaettri aravanaitheerae - 2 - unga

3. Nadathi vantha paathaigalai
ninaikkum pothellaam
kanneerodu nantri solli
thuthikintrenaiyaa - 2 - unga

4. Karthar seiya ninaithathu
thadaipadavillai
sagalathaiyum nanmaiyaaga
seithu muditheerae - 2 - unga

5. Nilaiyillaa ulagathil
alainthaenaiyaa
nigarillaatha Yesuvae
annaithu konndeerae - 2 - unga

அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே - 2

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது - 2 - அநாதி

1. அனாதையாக அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே - 2 - உங்க

2.தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்டீரே
தாயைப் போல ஆற்றித்
தேற்றி அரவணைத்தீரே  - 2 - உங்க

3.நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கிறேனையா - 2 - உங்க

4. கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மைக்காக
செய்து முடித்தீரே - 2 - உங்க

5. நிலையில்லா உலகத்தில்
அலைந்தேனையா
நிகரில்லாத இயேசுவே
அணைத்துக் கொண்டீரே - 2 - உங்க

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram