Appa naan ummai parkkiraen
anbae naan ummai thuthikkiraen - 2 - Appa
1. Neerae en vali neerae en sathiyam - 2
neerae en jeevanantro - 2 - Appa
2. Appaavum neerae ammaavum neerae - 2
naan unthan pillaiyantro - 2 - Appa
3. Nalla maeipan neer thaanae - 2
naan unthan aatukkutti - 2 - Appa
4. Jeeva neeruttu neerthaanae - 2
unthan mael thaaham konndaen - 2 - Appa
அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் - 2 - அப்பா
1. நீரே என் வழி நீரே என் சத்தியம் - 2
நீரே என் ஜீவனன்றோ - 2 - அப்பா
2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே - 2
நான் உந்தன் பிள்ளையன்றோ - 2 - அப்பா
3. நல்ல மேய்ப்பன் நீர் தானே - 2
நான் உந்தன் ஆட்டுக்குட்டி - 2 - அப்பா
4. ஜீவ நீருற்று நீர்தானே - 2
உந்தன் மேல் தாகம் கொண்டேன் - 2 - அப்பா