Appa unga madiyila naan
Thalaisaaykkanum
Appa unga nenappula thaan
Uyir vaazhanum
En manasai purincha deivam neengappa
En manasu neranja selvam Yesappa
1. En usurukkulla kalandhu neenga
Uyir vaazhvadhum yeno
Unga usura koduthu paavi enakku
Uyir thandhadhum yeno
Kannukkulla pothi vachi
Kaathu vandhadhum yeno
Kaalgal irandum idaridamal
Sumandhu vandhadhum yeno – en
2. Unga ullangkaiyil ennai varanji
Paarthukittadhum yeno
Unga kaigal irandilum aanee adikka
Poruthukittadhum yeno
Thoongama urangama kaathu kondadhum yeno
Vazhi ellaam nizhal pola
Thodarnthu vandhadhum yeno – enna
3. Paavi en mel neenga vacha
Paasam puriyala
Nesar ummai nesikka indha
Paavikku theriyala
Uthiram sindhi usira thandha unmaiyana anbu
Odanji norunggi mandiyitten
Yesuvukku munbu – naan
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புல தான்
உயிர் வாழணும்
என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா
1. என் உசுருக்குள்ள கலந்து நீங்க
உயிர் வாழ்வதும் ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்து வந்ததும் ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்து வந்ததும் ஏனோ – என்
2. உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
பார்த்துகிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
பொருத்துகிட்டதும் ஏனோ
தூங்காம உறங்காம காத்துகொண்டதும் ஏனோ
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்து வந்ததும் ஏனோ – என்ன
3. பாவி என் மேல நீங்க வச்ச
பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த
பாவிக்கு தெரியல
உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு – நான்