Appuram pogiravar pola
Kaanappattaalum – Yesu
Un meedhu nokkamaayullaar
Un ninaivellaam avar arivaar
Kaakkindravar uruvaakkindravar
Tholin meel sumakkindravar
1. Moriyavil Aabirahaamai – avar
Kaanadhavar pol irundhaar
Eesaakkukku maru vaalvalithu
Palugi peruga seithaar
2. Kappalin adithattinil – avar
Kaanadhavar pol ayarnthaar
Ezhundhu vanthaar athatti sentaar
Akkarai kadandhu sentanar
அப்புறம் போகிறவர் போல
காணப்பட்டாலும் – இயேசு
உன் மீது நோக்கமாயுள்ளார்
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்
காக்கின்றவர் உருவாக்கின்றவர்
தோளின் மேல் சுமக்கின்றவர்
1. மோரியாவில் ஆபிரகாமை – அவர்
காணாதவர் போல் இருந்தார்
ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
பலுகி பெருக செய்தார்
2. கப்பலின் அடிதட்டினில் – அவர்
காணாதவர் போல் அயர்ந்தார்
எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
அக்கரை கடந்து சென்றனர்