WCF London Logo

World Christian Fellowship

அசத்துற அன்போட அழகாக

Asathura Anboda Alagaga

Asathura anboda alagaaga mannil vanthaarae – en
Karaiyellaam moottakkatti thoora vacharae
Enakkae onnum puriyala
Sollatheriyala kanavaa nanavaa
Naan suthivarum pambaramaa aanaen thanaala

Vanthathu yaaru solluthu ooru
Raasan mahaaraasanthaa

Podu thatharigada thaa
Inimae raaja vaalakka daa
Podu thatharigada thaa – ennaalum
Inimae raaja vaalakka daa

Kanakkaa kachithamaa thaenaa inikkiraanu
Poraa pinnaala
Ellaa uruttagum nambi veenagatha pangu
Kallam kabadamilaa kadavula kaathal senjaa
pothum unakku
Ellaam kaikkoodum thaanaa thaedivarum pangaey

Peruma paechellaam balikkaathudaa
Irukkum varaikkum anba tharuvom
Pulmael poovaaga vanthaaraiyyaa
Niyaayam theerkka varuvaaradaa

Koyilukkul neeyaa naanaa
Sanndaiyellaa vaenaanndaa
Thalaivan unnavida vaeraleval osathidaa
Veratti vandiyakkati pambaramaa suthuvom
Thalaivan varalaara oorellaam solluvom

அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என்
கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரே
எனக்கே ஒண்ணும் புரியல
சொல்லத் தெரியல கனவா நனவா
நான் சுத்திவரும் பம்பரமா ஆனேன் தன்னால

வந்தது யாரு சொல்லுது ஊரு
ராசன் மகாராசன்தா

போடு தத்தரிகட தா
இனிமே இராஜ வாழக்க டா
போடு தத்தரிகட தா – எந்நாளும்
இனிமே இராஜ வாழக்க டா

கணக்கா கச்சிதமா தேனா இனிக்கிறான்னு
போறா பின்னால
எல்லா உருட்டாகும் நம்பிவீணாகாத பங்கு
கள்ளம் கபடமிலா கடவுள காதல் செஞ்சா
போதும் உனக்கு
எல்லாம் கைக்கூடும் தானா தேடிவரும் பங்கு

பெரும பேச்செல்லாம் பலிக்காதுடா
இருக்கும் வரைக்கும் அன்பத் தருவோம்
புல்மேல் பூவாக வந்தாரைய்யா
நியாயம் தீர்க்க வருவாரடா

கோயிலுக்குள் நீயா நானா
சண்டையெல்லா வேணாண்டா
தலைவா உன்னவிட வேறலெவல் ஒசத்திடா
வெறட்டி வண்டியக்கட்டி பம்பரமா சுத்துவோம்
தலைவன் வரலாற ஊரெல்லாம் சொல்லுவோம்

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram