Avar endhan sangeedam anavar
Belamulla kottaiyumaam
Jeevanin athipathiyaana Yesuvai
Jeeviya kaalamellaam vaalthiduvom (2)-Avar endhan
Thudhikalin maththiyil vaasam seyyum
Thoodhar kanangal pottum dhaevan avarae (2)
Vaenndidum paktharkalin kuraikal kaetkum (2)
Dhikatrata pillaigalin dhaevan avarae (2)- Avar endhan
Vaanavar kiristhaesu naamam adhai
Vaalnaal muluvadhum vaalthiduvom (2)
Varukaiyil Avarodu innainthu endrum (2)
Vananguvom vaalthuvom podriduvom (2)-Avar endhan
Irandu moondru paerendhan naamathinaal
Irudhayam orumithaal avar naduvil (2)
Iruppaen endravar namadhu dhaevan (2)
Irukaram thatti endrum vaalthiduvom (2)- Avar endhan
அவர் எந்தன் சங்கீதமானவர்
பெலமுள்ள கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான இயேசுவை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம் (2)-அவர் எந்தன்
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே (2)
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும் (2)
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே (2) -அவர் எந்தன்
வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திடுவோம் (2)
வருகையில் அவர்வோடு இணைந்து என்றும் (2)
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம் (2)-அவர் எந்தன்
இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில் (2)
இருப்பேன் என்றவர் நமது தேவன் (2)
இருகரம் தட்டி என்றும் வாழ்ந்திடுவோம் (2)-அவர் எந்தன்