Belanillaa naerathil puthu belan
Thanthu ennai neer thaangidumae
Thidanillaa naerathil thidamanam
Thanthu ennai neer nadathidumae (2)
Belan thaarumae belan thaarumae
Um belathaal ennai nadathidumae (2)
1. Eliyaavaippol vanaanthirathil
Kalaithu poy nirkintenae
Manavai thanthu marubadi nadaka seyyum
2. Poraattangal soolnthathaalae
Sornthu poy nirkintenae
Soraamal oda thidamanam alithidumae
3. Manithargalin ninthanaiyaal
Manam nonthu nirkintenae
Manithu maraka unthanin belan tharumae
4. Maamsam ennil maerkolvathaal
Adikkadi thavarugiraen
Parisutha vaalvu vaala belan thaarumae
பெலனில்லா நேரத்தில் புது பெலன்
தந்து என்னை நீர் தாங்கிடுமே
திடனில்லா நேரத்தில் திடமனம்
தந்து என்னை நீர் நடத்திடுமே (2)
பெலன் தாருமே பெலன் தாருமே
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே (2)
1. எலியாவைப்போல் வனாந்திரத்தில்
களைத்து போய் நிற்கின்றேனே
மன்னாவை தந்து மறுபடி நடக்க செய்யும்
2. போராட்டங்கள் சூழ்ந்ததாலே
சோர்ந்து போய் நிற்கின்றேனே
சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே
3. மனிதர்களின் நிந்தனையால்
மனம் நொந்து நிற்கின்றேனே
மன்னித்து மறக்க உந்தனின் பெலன் தாருமே
4. மாம்சம் என்னில் மேற்கொள்வதால்
அடிக்கடி தவறுகிறேன்
பரிசுத்த வாழ்வு வாழ பெலன் தாருமே