WCF London Logo

World Christian Fellowship

தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு

Deva Janamae Magilnthu Kalikooru

Deva janamae magilnthu kalikooru
Payangal neekki thuthipaadu (2)
Iratchagar unnai naesikkiraar
Iratchithu unnai kaathiduvaar (2)

1. Sirushtigarae un naayagar
Karthar enbathu avar naamam (2)
Parisutha thaevan un meetpar
Sarva boomikkum avarae thaevan (2)

2. Nithiya kaalathu neethiyai
Nilaiyaaga unnil sthaabikkiraar (2)
Kartharin karathin gireedamum
Iraaja mudiyum nee aavaay (2)

3. Kaividappattaval nee alla
Paalaana thaesam nee alla (2)
Epsibaa biyoolaa entu sollum
Puthiya vaalvai petiduvaay (2)

தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு
பயங்கள் நீக்கி துதிபாடு (2)
இரட்சகர் உன்னை நேகிக்கிறார்
இரட்சித்து உன்னை காத்திடுவார் (2)

1. சிருஷ்டிகரே உன் நாயகர்
கர்த்தர் என்பது அவர் நாமம் (2)
பரிசுத்த தேவன் உன் மீட்பர்
சர்வ பூமிக்கும் அவரே தேவன் (2)

2. நித்திய காலத்து நீதியை
நிலையாக உன்னில் ஸ்தாபிக்கிறார் (2)
கா்த்தரின் கரத்தின் கிரீடமும்
இராஜ முடியும் நீ ஆவாய் (2)

3. கைவிடப்பட்டவள் நீ அல்ல
பாழான தேசம் நீ அல்ல (2)
எப்சிபா பியூலா என்று சொல்லும்
புதிய வாழ்வைப் பெற்றிடுவாய் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram