En belanaaga Kiristhu iruppadhinaal
Endha bayamum enakkillaiye
En valapakkathil
Avar thunai nirpathaal
Naan jeyam petru elumbiduvean
Elshadai en Deivamae
Elroyi en Thagapanae
Yehovah en Raajanai
1. Yehovah Nissiyaai elundharuli
Sathruvai thurathi vetri thantheere
En kaneerin pallathaakkil
Kondaattam undaakkineer
2. Erigintra soolaikkul eriyapattum
Eriyaamal pugaiyaamal kaapaatrineer
Kartharae dheivamentru
Kaithatti kondaaduveen
என் பெலனாக கிறிஸ்து இருப்பதனால்
எந்த பயமும் எனக்கில்லையே
என் வலப்பக்கத்தில்
அவர் துணை நிற்பதால்
நான் ஜெயம் பெற்று எழும்பிடுவேன்
எல்ஷடாய் என் தெய்வமே
எல்ரோயீ என் தகப்பனே
யெகோவா என் ராஜனே
1. யெகோவா நிசியாய் எழுந்தருளி
சத்ருவை துரத்தி வெற்றி தந்தீரே
என் கண்ணீரின் பள்ளத்தாக்கில்
கொண்டாட்டம் உண்டாக்கினீர்
2. எரிகின்ற சூளைக்குள் எறியப்பட்டும்
எரியாமல், புகையாமல் காப்பாற்றினீர்
கர்த்தரே தெய்வமென்று
கைத்தட்டி கொண்டாடுவேன்