WCF London Logo

World Christian Fellowship

என் நினைவுகள் இன்று அழிந்தாலும்

En Ninaivugal Indru Azhinthaalum

Timothy Sharan
தீமோத்தே ஷேரன்

En Ninaivugal Indru Azhinthaalum
Ninaivirukkum Um Pirasannamae (2)

En Poogaiyilum Varugaiyilum
En Thunaiyaayirukireer
Naan Sornthalum Manam Thalarnthaalum
Um Vaarthaiyaal Ennai Thaetrugireer (2)

Pirasannaraai Kooda Irupavarae
Arputharaai Kooda Varubavarae
Ennai Vittu Edubadaatha
Nalla Pangae (2)

1. En Uravugal Intrennai Maranthaalum
Nirantharamae Um Pirasannamae (2)
Naan Vaazhnthalum Thazhnthaalum
En Thunaiyaayirukireer
En Thanimaiyilum En Verumaiyilum
Um Vaarthaiyaal Ennai Thettrugireer (2)

Enakkul Iruppavar
Neer Migavum Periyavar
En Patchamaai Irupavar
Neer Ulagathai Jeyithavar
En Naduvinil Iruppavar
Neer Sarva Vallavar
Enakkai Iruppavar
Neer Nambathakkavar (2)

என் நினைவுகள் இன்று அழிந்தாலும்
நினைவிருக்கும் உம் பிரசன்னமே (2)

என் போகையிலும் வருகையிலும்
என் துணையாயிருக்கிறீர்
நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும்
உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் (2)

பிரசன்னராய் கூட இருப்பவரே
அற்புதராய் கூட வருபவரே
என்னை விட்டு எடுபடாத
நல்லப் பங்கே (2)

1. என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும்
நிரந்தரமே உம் பிரசன்னமே (2)
நான் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
என் துணையாயிருக்கிறீர்
என் தனிமையிலும் என் வெறுமையிலும்
உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் (2)

எனக்குள் இருப்பவர்
நீர் மிகவும் பெரியவர்
என் பட்சமாய் இருப்பவர்
நீர் உலகத்தை ஜெயித்தவர்
என் நடுவினில் இருப்பவர்
நீர் சர்வ வல்லவர்
எனக்காய் இருப்பவர்
நீர் நம்பத்தக்கவர் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram