En Yesuve En Nesare
Yen Intha Paadugalo (2)
En Ithayam Negilnthiduthae
Um Mugam Paarkaiyilae (2)
1. Kaigalil Kaalgalil Aanigalaal
Thalumbugal Yettathu Enakkaagavo (2)
Belaveenam Noygalai Sumanthu Kondeer (2)
Belan Thanthu Ennai Thaangineerae (2)
2. Thalaiyinil Mulmudi Thulaithidavae
Thaagathaal Thavithae Thuditheeraiyaa (2)
Anaathaiyai Polavae Siluvaiyilae (2)
Anbinaal Enakkaaga Thongineerae (2)
3. Ulappatta Nilampol Urukkulaintheer
Udal Ellaam Kaayangal Yeteeraiyaa (2)
Ennathaan Eedaaga Thanthiduvaen (2)
Ennaiyae Umakkaaga Tharugiraen (2)
என் இயேசுவே என் நேசரே
ஏன் இந்த பாடுகளோ (2)
என் இதயம் நெகிழிந்திடுதே
உம் முகம் பார்க்கையிலே (2)
1. கைகளில் கால்களில் ஆணிகளால்
தழும்புகள் ஏற்றது எனக்காகவோ (2)
பெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர் (2)
பெலன் தந்து என்னை தாங்கினீரே (2)
2. தலையினில் முள்முடி துளைத்திடவே
தாகத்தால் தவித்தே துடித்தீரையா (2)
அநாதையை போலவே சிலுவையிலே (2)
அன்பினால் எனக்காக தொங்கினீரே (2)
3. உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்
உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையா (2)
என்னதான் ஈடாக தந்திடுவேன் (2)
என்னையே உமக்காக தருகிறேன் (2)