WCF London Logo

World Christian Fellowship

எனக்காக யாவும் செய்து முடிக்கும்

Enakaga Yavum Seithu Mudikkum

Davidsam Joyson
டேவிட்சாம் ஜாய்சன்

Enakkaga yaavum seithu mudikum
En Devan neer irukka bayamae illa
Ellavatraiyum ellaavtraalum
nirapum neer irukka bayamae illa

Unga Kaigal kuruvavilla
Ummaal koodathathu ethuvumilla

1. Sagalathaiyum neer uruvaakkineer
Vaarthaiyaalae neer uruvaakkineer
En vazhvilum neer vaakinaal sonnathai
Karathinaal seithu niraivaetrineer

2. Anumathithellam nanamaikaaga
Nadathidum paathaigalum nanmaikaaga
Athin athin kaalathil nerthiyaai semmaiyaai
Enaakaana yaavum seithu mudipeer

எனக்காக யாவும் செய்து முடிக்கும்
என் தேவன் (இயேசு) நீர் இருக்க பயமே இல்லை
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை

உங்க கைகள் குறுகவில்லை
உம்மால் கூடாதது எதுவுமில்லை

1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
வார்த்தையாலே நீர் உருவாக்கினீர்
என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர்

2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்
எனக்காக யாவும் செய்து முடிப்பீர்

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram